பொருட்களில் முதலீடு இல்லாமல் உங்கள் டாய் கடையை தொடங்குங்கள்.
விற்பனையை மட்டும் பார்க்கவும், மற்ற எல்லாவற்றையும் நாங்கள் பார்த்து கொள்வோம்.


இன்றே ஆரம்பிக்கவும் உங்களின்
ஆன்லைன் டாய் கடையை

பாப்ஸ்டோர்-உடன் இணைந்து
ஏண் பாப்ஸ்டோர்-உடன் டாய் கடையை தொடங்க வேண்டும்
-
டாய் மார்க்கெட்டின் சந்தை தோராயமாக உலகம் முழுவதும் 8.4 லட்சமாக(120BN USD) வளர உள்ளது.
-
அதிக லாபம், அதிக வளர்ச்சி.
-
குறைந்த முதலீடு, குறைந்த போட்டி.
-
தொழில் அனுபவம் தேவை இல்லை.
-
கல்வி, ஸ்மார்ட், மற்றும் தினம் விளையாடக்கூடிய 500-க்கும் மேற்பட்ட டாய் பொருட்கள் பாப்ஸ்டோரால் வழங்கப்படும்.
-
புது டாய்கள் நிரப்புவது முதல் பொருட்கள் விநியோகம் வரை பாப்ஸ்டோரே பார்த்துக்கொள்ளும்.
-
உங்களுக்கு முழு விற்பனையாளர் இலாபம் கிடைக்கும்.
-
இது முழுக்க முழுக்க ஆன்லைன் வணிகம் என்பதுனால், ஆஃபீஸோ அல்லது கடையோ தேவை கிடையாது.
கூகிள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மூலம் டாய் வியாபார தேவையின் வளர்ச்சியை காணவும்

பாப்ஸ்டோருடன் இணைவதினால் ஏற்படும் நன்மைகள்
நீங்கள் விற்பனையை மற்றும் பாருங்கள்.
மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்வோம்.
டாய் அட்டவணை
-
500-க்கும் மேற்பட்ட பொருட்கள் உங்களுடைய இணையதளத்தில் ஏற்றப்படும்.
-
நீங்கள் ஒவொரு பொருட்களாய் விற்றாலும் மொத்த விலையிலே உங்களுக்கு ரசீது தரப்படும்.
-
MRP விலை இருக்கும் பொருட்கள் உங்களக்கு விற்பனையாளர் லாபத்திலையே கிடைக்கும்.
-
MRP இல்லாத பொருட்களில் உங்களுக்கேற்ற விலையில் நீங்கள் விற்றுக்கொள்ளலாம்.
Business with Baapstore
ட்ராபிஷிப்பிங் கட்டணம்
எங்களின் திட்டம் கீழே இருக்கும் அணைத்து சேவைகளையும் கொண்டுள்ளது
பொருட்களும் லாப சதவீதமும்
500+ டாய் பொருட்கள்
100% வரை லாபம்
இணையதளம் விவரங்கள்
இ-காமர்ஸ் இணையதளம்
மொபைல் இணையதளம்
தானியங்கு பொருட்கள் புதுப்பித்தல்
ஹோஸ்டிங் & சர்வர்
மேம்பட்ட விற்பனை அறிக்கைகள்
கட்டண ஒருங்கிணைப்பு
விநியோக ஒருங்கிணைப்பு
விநியோக மேலாண்மை
விநியோகம்
26,000+ பின் கோடுகள்
விநியோக பொருட்கள்
ரிட்டர்ன் மேலாண்மை
சப்போர்ட் அமைப்பு
முன்னுரிமை சப்போர்ட்
டீம்வியூயர் பயிற்சி
விளம்பர கருவிகள்
கூப்பன் கோட் ஜெனரேட்டர்
இ-கிப்ட் வவுச்சர் ஜெனரேட்டர்
துணை சந்தைப்படுத்தல் கருவி
500 இலவச SMS-கள்
Rs.49,000
one time fees
எங்களை தொடர்பு கொள்ள, அழைக்கவும் 93812-93812
வெறும் 200 பொருட்களை விற்பதிலே நீங்கள் உங்கள் முதலீட்டை பெற்றிட முடியும்.. பின்பு எல்லாமே லாபம் தானே!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
General
பொருட்களை நான் முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளவேண்டுமா?
இல்லை. நீங்கள் ஒரு பொருள் விற்ற பிறகே, அதற்கான பணத்தை செலுத்தினால் போதும்.
உங்களிடம் சேர்வதற்கான சந்தா தொகை எவ்வளவு?
வெறும் Rs.49,000 மட்டுமே(மாத தொகையோ, வருட தொகையோ எதுவும் கிடையாது).
விற்கப்பட்ட பொருட்களுக்கு எப்படி உங்களிடம் கட்டணம் செலுத்துவது?
உங்களுக்கென்று ஒரு ரீசெல்லர் பேனல் கொடுக்கப்படும். அதில் நீங்கள் ஆர்டர் போடலாம்.
பொருட்களில் MRP அட்டைகள் போட பட்டிருக்குமா?
ஒரு சில பொருட்களில் MRP அட்டைகள் இருக்கோம், ஒரு சில பொருட்களில் இருக்காது. MRP பொருட்களில் உங்களுக்கு ரிடெய்லர் லாபமும், Non-MRP பொருட்களில் நீங்கள் உங்களுக்கேற்ற விலையில் விற்பதற்கு வசதியாக பொருட்களின் விலை அமைந்திருக்கும்.
என்னுடைய வாடிக்கையாளருக்கு நீங்கள் நேராக விநியோகம் செய்திடுவீர்களா?
ஆம், உங்கள் தொழில் பெயரிலே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கூரியர் மூலம் அனுப்பி வைப்போம்.
பொருட்களை எங்கெல்லாம் விற்கலாம்?
உங்களுக்கென்று ஒரு இணையதளத்தை செய்து கொடுப்போம். நீங்கள் எங்களுக்கு எந்த வித கமிஷனும் கொடுக்காமல் அதில் விற்கலாம். அது மட்டுமில்லாமல் முகநூல், வாட்சப், அமேசான் போன்ற சந்தையிலும் கூட விற்கலாம்.
உலக மார்க்கெட்டில் பொருட்களை விற்க முடியுமா?
ஒஹ், விர்க்கலாமே!
உலக சந்தையில் விற்கவேண்டும் என்றால், அதற்கான உரிம அட்டைகளை முறைப்படி வாங்கி வைத்திருக்க வேண்டும்.
ரிட்டர்ன்ஸ்களை யார் பார்த்துக்கொள்ளவேண்டும்?
நாங்களே பார்த்துக்கொள்வோம், நீங்கள் பொருள் டெலிவரி ஆனா நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் ரிட்டர்ன் கோரிக்கை செய்ய வேண்டும்.
எவ்வித டாய் பொருட்களை கொடுப்பீர்கள்?
எண்களின் அட்டவணைப்பில் சாஃட் டாய்ஸ்கள், கல்வி சம்மந்தப்பட்ட டோய்ஸ்கள் மற்றும் தினம் தினம் விளையாட கூடிய டாய்ஸ்களும் அமைந்திருக்கும்.